ரஜினியை போயஸ் கார்டன் வீட்டில் சந்தித்த லோகேஷ் கனகராஜ்….!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘கைதி’ படம் பெரிய வரவேற்பைப் பெற்றது.’கைதி’ படம் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜை தொலைபேசியில் அழைத்து ரஜினி பாராட்டியுள்ளார் . அதற்கு நன்றி தெரிவிக்க லோகேஷ் கனகராஜ் அவரது போயஸ் கார்டன் இல்லத்துக்குச் சென்றுள்ளார்.

இதேபோல் தான் ‘விஸ்வாசம்’ படத்தின்போது ரஜினியின் பாராட்டுக்கு நன்றி தெரிவிக்க இயக்குநர் சிவா சந்தித்தார் . தற்போது சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதனால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் ரஜினி நடிக்க வாய்ப்பு உண்டு என்று என்று கோடம்பாக்க வட்டாரம் தெரிவிக்கிறது .

கார்ட்டூன் கேலரி