லண்டன் :

 

கொரோனா வைரஸ் இந்த பெயரை கேட்டாலே உச்சி முதல் உள்ளங்கால் வரை நடுக்கம் வர, இந்த அச்சம் இன்னும் எத்தனை நாள் நீடிக்கும் என்றே அனைவரும் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பயணம் என்றதும் நினைவுக்கு வரும் டாக்சி, லண்டன் நகர இளைஞர் ஒருவர் வெளியே செல்ல டாக்சியை அழைக்க, ஓட்டுநர் இறங்கிவந்து செய்த அலப்பறைகள்…. அடேயப்பா டாக்சியிலுமா….

அப்படி என்னதான் செய்தார் அந்த ஓட்டுநர்….. வீடியோவை பாருங்கள் தெரியும்..