ரிக்டர் அளவில் 3.6: ஒடிசாவில் திடீர் நிலநடுக்கம்…

ஒடிசாவில் இன்று மாலை திடீர் நிலநடுக்கம்’  ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளது

ஒடிசா மாநிலத்தின் காசிபூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பொதுமக்கள் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறினர்.

ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தின் காசிபூர் பகுதியில் இன்று  மாலை 4.40 (16:40) மணி  அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று என்.சி.எஸ்

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக குறைந்த முதல் மிதமான தீவிரம் கொண்ட  நில அதிவுகள் ஏற்பட்டு வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.