சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வு

சென்னை:

மானியம், மானியம் இல்லாத சமையல் சிலிண்டர்கள் விலையை ஐ.ஓ.சி. நிறுவனம் உயர்த்தியுள்ளது.

இது குறித்து ஐ.ஓ.சி. நிறுவனம் செய்தி குறிப்பில்,‘‘மானியத்துடன் வழங்கப்படும் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.2.83 அதிகரித்து ரூ.484.67 ஆகவும், மானியம் அல்லாத சமையல் சிலிண்டர் விலை ரூ.58 அதிகரித்து 770.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் வருகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may have missed