Random image

ரஜினி பயணம் ரத்து: நிகழ்ச்சியை நிறுத்தியது லைக்கா நிறுவனம்”

ரஜினி நடிக்கும் 2.0 படத்தை த்தயாரிக்கும் லைக்காநிறுவனண், இலங்கையில் 150 தமிழர்களுக்கு வீடுகட்டித்தந்துள்ளது. இதுகுறித்த நிகழ்ச்சிவரும் ஏப்ரல் 9ம் தேதி நடக்க இருந்தது. இதில்நடிகர்ரஜினிகாந்த்கலந்துகொள்வதாகஇருந்தது.

ஆனால் அந்நிகழ்ச்சியில்ரஜினி கலந்துகொள்வற்கு தமிழகத்திலும், ஈழத்திலும் கடும்எதிர்ப்புகிளம்பியது. இதையடுத்து ரஜினிதனது பயணத்தைரத்துசெய்தார். இதையடுத்து, நிகழ்ச்சியை நிறுத்தியதுலைக்காநிறுவனம். அதேநேரம், ஏப்ரல் 10ம் தேதி, வீடுகளை, உரிமயாளர்களு க்குகையளிக்க இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறத்து லைக்காநிறு வனம்வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையின் வடக்குமாகாணத்தின் வவுனியாபிரதேசத்தின்சின்ன அடம் பன்கிராமம்மற்றும்புளியங்குளம்பகுதியில், LYCA ஞானம்அறக்கட்டளையின்சார்பில், “LYCA ஞானம்கிராமம்”உருவாக்கப்பட்டது. இந்த க்கிராமத்தில் அனைத்துவசதி களையும்கொண்ட 150 வீடுகளை LYCA ஞானம்அறக்கட்டளைஉருவாக்கியிருந்தது.
3 தசாப்த்தங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்து அகதிமுகாம்களில்வாழ்ந்த 150 குடும்பங்களுக்குஇந்த வீடுகளைகையளிக்கும்வைபவம், எதிர்வரும்சித்திரைமாதம் 10ஆம்திகதி, நடைபெறஇருக்கிறது. இந்தஉன்னதமானநிகழ்வில், கலந்து கொள்ளுமாறுஇந்தியாவின்சூப்பர்ஸ்டார்ரஜினிகாந்த்அவர்களுக்குஅழைப்புவிடுத்திருந்தோம். அந்தவகையில்இந்தநிகழ்வில்கலந்துகொள்வதற்கும், பாதிக்கப்பட்ட தமிழ்மக்களை சந்திப்பதற்கும்விருப்பம்தெரிவித்திருந்தார்.

தற்கமைவாகஎதிர்வரும் 9ஆம்திகதியாழ்ப்பாணத்தில் இடம் பெறவிருந்த பிரமாண்டமான நிகழ்வில் கலந்துகொள்வதற்கும், புதிதாகஉருவாக்கப்பட்டவீடுகளுக்கானஉறுதிப்பத்திரங்களைவழங்கிவைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான, ஞானம்அறக்கட்டளையின், அடுத்தக்கட்டஉதவித்திட்டங்களை, அறிவிக்கவும்திட்டமிட்டுஇருந்ததோடு, சூப்பர்ஸ்டார்ரஜினிகாந்த்இரண்டுநாட்கள்வடக்குகிழக்கில்தங்கியிருக்கவும்விருப்பம்கொண்டிருந்தார். இதன்தொடர்ச்சியாக, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார்திருகோணமலை, மட்டக்கள ப்புபிர தேசங்களுக்கும்நேரில்சென்றுமக்களைசந்திக்கவும், ஆவலாகஇருந்தார்.

ஆனால்அ வரின்இலங்கைப்பயணம்குறித்து, தற்போது சர்ச்சைகள்எ ழுந்துள்ளநிலையில், ஒரு அறக்கட்டளையி ன்உதவித்திட்டசெயற்பா டுகளை, தமது அரசியல்சு யலாபத்திற்காக பயன்படுத்துகின்றஒருஅனாகரீகசூழல்உருவாகியிருக்கிறது. அதுமட்டும்அல்லாமல்சூப்பர்ஸ்டார்ரஜினிகாந்த்அவர்களைதர்மசங்கடமானநிலைக்குஉட்படுத்தும்நிலைவலிந்துஉருவாக்கப்பட்டுள்ளது.

இந்தஅசௌகரியங்களைதவிர்க்கும்முகமாகவும், பாதிக்கப்பட்டமக்களுக்கானஉதவித்திட்டங்கள், இவற்றின்ஊடாகதடைப்படக்கூடாதுஎன்பதற்காகவும், 9ஆம்திகதியாழ்ப்பாணத்தில்இடம்பெறஇருந்தஅனைத்துநிகழ்வுகளும்இரத்துச்செய்யப்படுவதோடுசூப்பர்ஸ்டார்ரஜினிகாந்தின்இலங்கைப்பயணமும்ரத்துச்செய்யப்படுகிறதுஎன்பதனைமிகவும்மனவேதனையுடன்தெரிவித்துக்கொள்கிறோம்.

எனினும்திட்டமிட்டபடிபாதிக்கப்பட்டமக்களின்எதிர்பார்ப்பினையும், விருப்பத்தினையும், பூர்த்திசெய்யும்நோக்கத்துடன், எதிர்வரும் 10ஆம்தேதி LYCA ஞானம்கிராமம், உத்தியோகபூர்வமாகதிறக்கப்பட்டுவீடுகள்அனைத்தும்உரிமையாளர்களிடம்கையளிக்கப்படும்என்பதனையும்லைக்காஞானம்அறக்கட்டளைதெரிவித்துக்கொள்கிறது.
இதேவேளைஇந்ததருணத்தில்சிலவிடயங்களைஉலகவாழ்தமிழ்மக்களுக்கும், விசேடமாகதமிழகத்தின்எம்தொப்புள்கொடிஉறவுகளுக்கும்சிலமுக்கியவிடயங்களைசுட்டிக்காட்டவிரும்புகிறோம்.

எங்களுக்கும்முன்னயைஆட்சியளர்களானராஜபக்ஸக்களுக்கும்தொடர்புகள்இருப்பதாகவதந்திகளையும், புனைகதைகளையும்உருவாக்கியவர்கள்எமதுவர்த்தகசாம்ராட்சியத்திற்குஎதிரானபோட்டியாளர்கள்என்பதுஉலகறிந்தவிடயம்.
இப்படியானசெய்திகள்உண்மைக்குப்புறம்பானவைஎன்பதோடுஎந்தவொருஆதாரமுற்றவைஎன்பதனைஎமதுவாழ்வும், எமதுசெயற்பாடுகளும்நிருப்பித்துக்கொண்டுஇருக்கின்றன.அதனால்எமதுவர்த்தகசெயற்பாடுகளோடும், சமூகம்சார்ந்தமுன்னுதாரணதிட்டங்களோடும்ஆரோக்கியமானபோட்டிகளைஉருவாக்கமுடியாதவர்கள்முதுகில்குத்தும்நடவடிக்கைகளைதொடர்கின்றனர்.
இப்படியானவதந்திகளைபரப்புவதன்ஊடாகதமதுகுறியலாபத்தைபெறமுனைபவர்களுக்குசார்பாக, சிலதமிழகஅரசியல்வாதிகள்திரும்பதிரும்பபேசுவதுகண்டிக்கப்படவேண்டியது.அத்துடன்எமதுபோட்டிவியாபாரிகளிடம்ஏதாவதொருவகையில்கடமைப்பட்டகாரணத்தினால்தான்இப்படியானஆதாரமற்ற ,உண்மையற்றவதந்திகளைஇவர்கள்முன்வைக்கிறார்கள்என்பதனைநாம்சுட்டிக்காட்டவிரும்புகின்றோம்.
இத்தகையஅரசியல்வாதிகள்இன்றுஎமதுதாயகத்தில்அல்லலுறும்தமிழ்மக்களின்வாழ்வுக்கும்அவர்களின்எதிர்காலநன்மைக்கும்எதுவும்செய்ததில்லை.ஆயினும்லைக்காஞானம்அறக்கட்டளையின்நோக்கம்எல்லாம்அரசியல்தவிர்த்துஅவர்களுடையவாழ்வாதாரத்துக்கும்நிரந்தரஉறைவிடத்துக்கும்உதவிசெய்வதேஆகும்.
இதேவேளைஈழத்தமிழ்மக்களுக்குநீண்டகாலஅரசியல்தீர்வைஉருவாக்கிகொடுப்பதற்குபலஅரசியல்தலைவர்கள்கடுமையானமுயற்சிகளைஎடுத்துக்கொண்டிருக்கின்றார்கள்.அதனைநாம்மனதாரவரவேற்கிறோம்.ஆனால்இன்றையநிலையில், அனைத்தையும்இழந்துஅல்லலுறும்மக்களுக்குஉதவுகின்றஎம்முடையமுயற்சிகளைநின்மதியாகசெய்யவிடுங்கள்எனதாழ்மையுடன்கேட்டுக்கொள்கின்றோம்.