ஓ.பி.எஸ். பக்கம் தாவுகிறார் மாஃபா பாண்டியராஜன்?

தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தற்போது சசிகலா அணியில் இருக்கிறார். இந்த நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், வாக்காளர்கள் குரலுக்கு செவி சாய்ப்பேன் என்றும் கட்சியன் ஒற்றுமையையும்ம், மறைந்த முதல்வர் ஜெயலலலிதாவின் புகழையும் கருத்தில்கொண்டும் முடிவெடுப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

You may have missed