மாமனிதன் செப்டெம்பரில் ரிலீஸ் ஆகிறதா…?

பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான யுவன்ஷங்கர் ராஜா தயாரிப்பில் நான்காவது முறையாக விஜய் சேதுபதி – சீனு ராமசாமி இணைந்து உருவாகி வரும் படம் ‘மாமனிதன்’.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இப்படத்தில் காயத்ரி நடிக்கிறார்.

முதல் முறையாக இளையராஜா மற்றும் யுவன் இருவரும் இணைந்து இந்த படத்தில் இசையமைக்கிறார்கள்.

இந்நிலையில், செப்டம்பர் அல்லது அக்டோபரில் படம் வெளியாகும்” என ட்விட்டரில் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி