திருவில்லிப்பத்தூர்:
திருவில்லிப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் காங்ரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்.

திருவில்லிப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் காங்ரஸ் வேட்பாளர் மாதவராவ் இன்று காலையில் காலமானார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.