கியூபா நாட்டின் இந்திய தூதராக மது சேத்தி நியமனம்

டில்லி:

லண்டனில் உள்ள இந்திய தலைமை தூதரக ஆலோசகராக பணியாற்றியவர் மது சேத்தி.

இவர் கியூபா நாட்டுக்கான இந்திய தூதராக நியமித்து வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
கியூபா நாட்டின் இந்திய தூதராக மது சேத்தி விரைவில் பொறுப்பேற்பார் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Madhu Sethi appointed as Indian ambassador to cuba, கியூபா நாட்டின் இந்திய தூதராக மது சேத்தி நியமனம்
-=-