சமூக வலைத்தளத்தில் வைரலாகும் மடோனாவின் புரட்சிப் பாடல்…!

[embedyt] https://www.youtube.com/watch?v=zv-sdTOw5cs[/embedyt]

கடந்த ஜூன்,பன்னிரெண்டாம் தேதி 2016 அன்று ஆர்லாண்டோ ஓரின சேர்க்கை இரவு விடுதியில் தனிநபர் ஒருவர் நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டில் நாற்பத்தொன்பது பேர் கொல்லப்பட்டனர், 53 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த கொடூர சம்பவத்தை அடிப்படையாக கொண்டு பிரபல பாப் இசை பாடகி மடோனா God Control என பெயரிடப்பட்டுள்ள இசைப்பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த பாடலின் வரிகள் “அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 36,000-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்படுகிறார்கள், இதற்கு முடிவு ஆயுதங்களுக்கான கட்டுப்பாடு தான்” என்னால் மாற்றக்கூடியது ஏதும் இல்லை , இனி நான் ஏற்கப்போவதில்லை. மாற்றத்தை குறித்து ஒருவர் பேசும்போது, பலர் சிரிக்க தான் செய்வர். ஆனால் மாற்றத்தின் பின்னர் மாற்றத்திற்கான பேச்சை குறித்து அனைவரும் புகழ்வர் என குறிப்பிடுகின்றார்.

Leave a Reply

Your email address will not be published.