சென்னை:

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத். இவரை  டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் கொலிஜியம் பரிந்துரைத்திருந்தது.  உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  அவரை டெல்லி உயர்நீதி மன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.