‘தேவராட்டம்’ மதுர மனமனக்குது பாடல் வெளியீடு ….!

கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில், டைரக்டர் முத்தையா இயக்கி நடிகர் கவுதம் கார்த்திக், நடிக்கும் திரைப்படத்துக்கு தேவராட்டம்

கெளதம் கார்த்திக்குடன் மஞ்சிமா மோகன்,சூரி, ராஜ்கிரண், கோவை சாராளா, ஜகபதி பாபு, கலையரசன், மன்சூர் அலி கான், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வருகின்றது ‘தேவராட்டம்’.

‘தேவராட்டம்’ பெயர் சர்ச்சையை எல்லாம் மீறி இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மதுர மனமனக்குது பாடல் மண் மனம் மாறாமல் குத்துப்பாடலாக வெளியாகி உள்ளது.

கார்ட்டூன் கேலரி