லாரி விபத்தில் அதிர்ஷ்டவசமாக தப்பிய மதுரை கிழக்கு திமுக எம்.எல்.ஏ

மதுரை:

லாரி மீது மோதி ஏற்பட்ட விபத்தில் அதிர்ஷ்டவசமாக  மதுரை கிழக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ.மூர்த்தி உயிர் தப்பினார்.

மதுரை கிழக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ.மூர்த்தி பயணம் செய்த கார், மதுரை நத்தம் சாலையில் கடவூர் அருகே முன்னே சென்ற டிப்பர் லாரி மீது மோதியது.

இதில் லேசான காயத்துடன் மதுரை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.மூர்த்தி உயிர் தப்பினார்.