மதுரை வைகை ஆறு

மதுரை என்றாலே சித்திரை திருவிழா மிக பிரபலமான விழா, இவ்விழாவில் அழகர் வைகையாற்றில் இறங்குவதைக்காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருப்பர். ஆனால் வைகை ஆறை நாம் கூட்டத்தில் கண்டிருக்கமுடியாது. அவர்களுக்காகவே இதோ பிரமாண்ட வைகை ஆறின் படம்

படம் : திரு.உதயசங்கர்,

கார்ட்டூன் கேலரி