விஜய் சேதுபதிக்கு வில்லனாக மாறிய இயக்குநர் மகிழ் திருமேனி…!

விஜய் சேதுபதி நடிக்கும் ‘விஜய் சேதுபதி 33’ படம் தற்போது துவங்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் எஸ் பி ஜனநாதனிடம் உதவி இயக்குநராக இருந்த, வெங்கட கிருஷ்ணா ரோகந்த் இயக்குகிறார். இப்படத்தில் மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கிறார்.

‘தடம்’, ‘தடையற தாக்க’ படங்கள் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் மகிழ் திருமேனி முதல் முறையாக இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பிற்கு அவர் தமிழில் குரல் கொடுத்திருந்தார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Magizh Thirumeni, vijay sethupathi!, villain
-=-