லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64 வது படத்தில் நடித்து வருகிறார் விஜய்,

இந்த நிலையில், விஜயின் 65 வது படம் பற்றிய தகவல் ஒன்று கோலிவுட்டில் வேகமாக பரவி வருகிறது.

தடையற தாக்க’, ‘மீகாமன்’, ‘தடயம்’ ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கும் மகிழ் திருமேணி தான் விஜயின் 65 வது படத்தை இயக்கப்போகிறார் என கூறப்படுகிறது.