மகத் தனது காதலி பிராச்சி மிஸ்ராவை கரம் பிடித்தார்…!

நடிகர் மகத் தனது காதலியான முன்னாள் மிஸ் இந்தியா பிராச்சி மிஸ்ராவை இன்று திருமணம் செய்துகொண்டார். இத்திருமணத்தில் நடிகர் சிம்பு உள்ளிட்ட திரைத்துறையினர் பலரும் கலந்து கொண்டனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-