பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகத் பிராச்சி மிஸ்ராவை காதலித்து வருகிறார்.

மிஸ் இந்தியா பிரபலம் பிராச்சி மிஷ்ராவை பெற்றோர் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்ட இவர்கள் வரும் ஃபிப்ரவரி முதல் வாரத்தில் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

6 மாதங்களுக்கு முன்பு முதுகெலும்பில் காயம் ஏற்பட்ட பிறகு இப்போது நலமடைந்து ஜிம்முக்கெல்லாம் சென்று புகைப்படம் எடுத்து வெளியிடும் அளவுக்கு தெம்பாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .