இங்கிலாந்தில் ரூ. 2.55 கோடிக்கு ஏலம் போன மகாத்மா காந்தியின் மூக்கு கண்ணாடி

ந்தியாவின் தேசத் தந்தை  மகாத்மா காந்தி அணிந்த, தங்கமுலாம் பூசப்பட்ட அவரது கண்ணாடி இந்திய மதிப்பில்,  ரூ. 2.55 கோடிக்கு இங்கிலாந்தில் ஏலம் போனது. (£260,000 (about 288,000 euros, $340,000)