பராமரிப்பு பணி: 3 நாட்கள் சென்னை ரயில் சேவையில் மாற்றம்!

சென்னை,

சென்னையை அடுத்த பட்டாபிராம் -திருநின்றவூர் இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் 3 நாட்கள் சென்னை  ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 4,5,6 ஆகிய தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:,

Train-Engine

நவம்பர் 4 (வெள்ளிக்கிழமை)

10 நிமிடம் தாமதமாக வரும் ரயில்கள்

ரயில் எண் 22652: பழனி – சென்னை சென்ட்ரல் விரைவு ரயில்

ரயில் எண் 12658: கே.எஸ்.ஆர். பெங்களூர் – சென்னை சென்ட்ரல் மெயில்

ரயில் எண் 12672: மேட்டுப்பாளையம் – சென்னை சென்ட்ரல் நீலகிரி விரைவு ரயில்

ரயில் எண் 43202: திருவள்ளூர் – மூர்மார்க்கெட் மின்சார ரயில் 10 நிமிடம் தாமதமாக புறப்படும்.

ரயில் எண் 11027: சிஎஸ்டி மும்பை – சென்னை சென்ட்ரல் மெயில்

ரயில் எண் 22650: ஈரோடு – சென்னை சென்ட்ரல் ஏற்காடு விரைவு ரயில்

நவம்பர் 5 (சனிக்கிழமை)

10 நிமிடம் தாமதமாக வரும் ரயில்கள்:

ரயில் எண் 11027: சிஎஸ்டி மும்பை – சென்னை சென்ட்ரல் மெயில்

ரயில் எண் 22650: ஈரோடு – சென்னை சென்ட்ரல் ஏற்காடு விரைவு ரயில்

ரயில் எண் 12291: யெஷ்வந்த்பூர் – சென்னை சென்ட்ரல் விரைவு ரயில்

ரயில் எண் 12602: மங்களூர் – சென்னை சென்ட்ரல் மெயில்

ரயில் எண் 22640: ஆலப்புழா – சென்னை சென்ட்ரல் விரைவு ரயில்

ரயில் எண் 22652: பழனி – சென்னை சென்ட்ரல் விரைவு ரயில்

ரயில் எண் 12658: கே.எஸ்.ஆர். பெங்களூர் – சென்னை சென்ட்ரல் மெயில்

ரயில் எண் 12672: மேட்டுப்பாளையம் – சென்னை சென்ட்ரல் நீலகிரி விரைவு ரயில்

ரயில் எண் 43202: திருவள்ளூர் – மூர்மார்க்கெட் மின்சார ரயில் 10 நிமிடம் தாமதமாக புறப்படும்

பட்டாபிராம், நெமிலிச்சேரி, திருநின்றவூர், வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ரோடு, புட்லூரில் நிற்காமல் வேகப்பாதையில் (ஃபாஸ்ட் லைன்) செல்லும் ரயில்கள்.

ரயில் எண் 66009: மூர்மார்க்கெட் வளாகம் – அரக்கோணம் இரவு 10.45

ரயில் எண் 43253: மூர்மார்க்கெட் வளாகம் – திருவள்ளூர் இரவு 11.10

ரயில் எண் 43255: மூர்மார்க்கெட் வளாகம் – திருவள்ளூர் இரவு 11.45

train1

நவம்பர் 6 (ஞாயிற்றுக்கிழமை)

பட்டாபிராம், நெமிலிச்சேரி, திருநின்றவூர், வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ரோடு, புட்லூரில் நிற்காமல் வேகப்பாதையில் (ஃபாஸ்ட் லைன்) செல்லும் ரயில்கள்:

ரயில் எண் 43201: மூர்மார்க்கெட் வளாகம் – திருவள்ளூர் அதிகாலை 3.40

ரயில் எண் 43501: மூர்மார்க்கெட் வளாகம் – திருத்தணி அதிகாலை 4

புட்லூர், திருநின்றவூர், நெமிலிச்சேரி, பட்டாபிராம் ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும் ரயில்கள்:

ரயில் எண் 43202: திருவள்ளூர் – மூர்மார்க்கெட் வளாகம் காலை 3.50

ரயில் எண் 43402: அரக்கோணம் – மூர்மார்க்கெட் வளாககம் காலை 3.45

ரயில் எண் 43802: அரக்கோணம் – சென்னை கடற்கரை அதிகாலை 4

ரயில் எண் 43202: திருவள்ளூர் – மூர்மார்க்கெட் வளாகம் காலை 3.50 மணிக்கு புறப்படும் ரயில் 10 நிமிடம் தாமதமாகும்.