தளபதி விஜய் 65வது பட இயக்குனர் திடீர் மாற்றம் என்ற தகவலால் பரபரப்பு..

ளபதி விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் முடிந்து திரைக்கு வரவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். அனிருத் இசை அமைத்திருக்கிறார். கொரோனா ஊரடங் கால் தியேட்டர்கள் மூடியிருக்கும் நிலை யில் படத்தை ரிலீஸ் செய்ய தியேட்டர் திறப்புக்காக காத்திருக்கிறார்கள்.


மாஸ்டர் விஜய்யின் 64வது படம், இதைய டுத்து 65வது படத்தை ஏஆர்.முருகதாஸ் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியானது. சம்பள பிரச்னை யில் இன்னும் சுமூக முடிவு வராத நிலை யில் அப்படத்தை ஸ்ரீதேணாண்டாள் பிலிம்ஸ் கையிலெடுக்க உள்ளதாக கோலி வுட்டில் பேச்சு எழுந்துள்ளது
இதுவொரு புறமிருக்க மற்றொரு தகவலாக விஜய்யின் அடுத்த படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளதாக பேச்சு பரவி வருகிறது. ஏற்கனவே இதுபோல் ஒரு பரபரப்பு எழுந்த நிலையில் அதற்கு மகிழ் திருமேனி விளக்கம் அளித்திருந் தார்.
தற்போது மீண்டும் அதேபேச்சு எழுந்துள்ளதால் விஜய் இயக்கும் ஏஆர் முருகதாஸ் படம் என்னவாச்சு என்ற கேள்வி எழுந்துள்ளது.