பாலிவுட்டின் கிம் கர்தாஷியனின் சமீபத்திய புகைப்படம்….!

பாலிவுட் நடிகை மலாக்கா அரோரா தன அழகையும் உடல் அமைப்பையும் வைத்து இளம் நடிகைகளுக்கு சவால் விடுபவர் ,

46 வயதுடைய மலாக்கா அரோரா அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி படங்களை வெளியிட்டு நெட்டிசன்களை உசுப்பேத்திவிடுபவர் .

இந்நிலையில் தற்போது மலாக்கா, வழக்கம் போல், மும்பையில் உள்ள தனது யோகா ஸ்டுடியோவுக்குள் நுழையும்போது யாரையும் ஏமாற்றாமல் ஒரு பீச் தடகள உடை அணிந்து காணப்பட்டார் .

அவரின் இந்த தோற்றத்திற்காக பலர் அவரை விமர்சித்தனர், இருப்பினும், அவரது அழகைப்பலர் பாராட்டினார்கள், மேலும் அவரை பாலிவுட்டின் கிம் கர்தாஷியன் என்றும் அழைத்தனர்.