மாளவிகா மோகனனின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான நெட்டிசன்கள்…..!

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தமிழ் , இந்தி, தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர் .

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர்.

சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் ஏதோ மலைவாழ் மக்களைப் போல வித்தியாசமான காஸ்ட்யூமில் படு பயங்கர கவர்ச்சி காட்டி மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள போட்டோஸ் செம்ம வைரலாகி வருகிறது.

முழு முதுகும் அப்பட்டமாக தெரியும் படியாக இப்படி போஸ் கொடுத்திருக்கும் மாளவிகா மோகனனின் போட்டோவை பார்த்து “இதுக்கு டிரஸ் போடாமலேயே இருக்கலாம்” என நெட்டிசன்கள் வருது எடுக்கின்றனர்.