கடந்த 2013ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பட்டம் போலே படம் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.

கன்னடம், மலையாளம், இந்தியைத் தொடர்ந்து தமிழில் சசிகுமாரின் மனைவியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்து கொண்ட அவர், படு கவர்ச்சியாக உடை அணிந்து சென்றுள்ளார். இதை அவர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது அந்த புகைப்படங்கள் சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.