பைக் ரேசராக விரும்பிய மாளவிகா மோகனன் ?

பெங்களூரு :

மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் தனது மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

இந்த மலரின் நினைவில் சென்ற ஆண்டு நொய்டாவில் நடந்த பார்முலா ஒன் பைக் ரேஸின் போது சைக்கிள் கேப்ல ஒரு ரேஸ் பைக் ஓட்டிப்பார்த்த அனுபவத்தை போட்டதோடு, மீண்டும் இதுபோல் வாய்ப்பு எப்ப வருமோனு ஏக்கமா போட்டிருக்காங்க.

இவங்க ஊட்டில வளந்தாங்களா இல்லை ரேஸ் பைக் ஓட்டணும்கற ஆசையை மனசுக்குள்ள ஊட்டி வளந்தாங்களா தெரியாது, ஆனா பைக்ல பார்க்க சும்மா ‘‘ பட ‘எமி ஜாக்சன்’ ரேஞ்சுக்கு இருக்காங்க, அதனால தானோ என்னவோ தமிழ்ல சூப்பர்ஸ்டாரோட பேட்டைல இவங்க மொத மொதலா தலைகாட்டினாங்க.

https://www.instagram.com/p/B_NCgqsA6Ca/?igshid=1i6rfdb7mv4hh

வாங்க இந்த லிங்கை கிளிக் பண்ணி அவங்களோட பைக் ஓட்டுற ஸ்டைலை பாப்போம்…