2019-ம் ஆண்டு மே மாதம் அனுராஜ் மனோகர் இயக்கத்தில் மாபெரும் வெற்றியை பெற்று தந்த ‘இஸ்க்’ மலையாள திரைப்படம் தமிழில் ரீமேக்காகிறது .

இந்த ரீமேக்கில் ஷான் நிகம் கதாபாத்திரத்தில் கதிர் நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தினை ‘பெட்ரோமாக்ஸ்’ படத்தைத் தயாரித்த ஈகிள் ஐ நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

தமிழில் ‘ஜீரோ’ படத்தை இயக்கிய ஷிவ் மோகா இதனை இயக்கவுள்ளார்.