94 வயதிலும் உற்சாக நடனம் : வியக்கவைத்த மலேசிய பிரதமர் மகாதீர்…. வீடியோ ….

மலேசியா :

லேசிய பிரதமர் மகாதீர் மொஹமத், 94 வயதாகும் அவர், விருந்து நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு நடனமாடியது தற்பொழுது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

 

மலேசிய பிரதமர் மகாதீர் மொஹமத், இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம், மற்றும் காஷ்மீர் விவாகரங்களில் இந்திய அரசின் நிலைப்பாட்டை விமர்சித்தநிலையில், மலேசியா-வில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்திவைத்துள்ளது.

மேலும் தனது வயது மற்றும் பல்வேறு அரசியல் காரணங்களுக்காக இன்னும் சில மாதங்களில் பிரதமர் பதவியில் இருந்து ஒய்வு பெற இருப்பதாகவும் மலேசிய பிரதமர் மகாதீர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது 94 வயதிலும் அசராமல் உற்ச்சாகத்துடன் நடனமாடி பார்ப்பவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

கார்ட்டூன் கேலரி