பிரிட்டன் இளவரசருக்கு ஆண் குழந்தை பிறந்தது

லண்டன்:

பிரிட்டன் இளவரசர் வில்லியம் -கேத் மிடில்டன் தம்பதிக்கு ஏற்னவே ஜார்ஜ் என்ற மகனும், சார்லட் என்ற மகளும் உள்ளனர்.

3வது முறையாக கர்பமாக இருந்த கேத் மிடில்டன் பிரசவத்திற்காக இன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் கேத் மிடில்டனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமுடன் இருப்பதாக அரண்மனை தகவல்கள் தெரிவிக்கின்றன.