பிரபல ஹீரோயின் பகிர்ந்த சின்ன வயசு ஃபோட்டோ….!

கொரோனா ஊரடங்கில் திரைத்துறையினர் சமூகவலைத்தளங்களில் பொழுதை கழித்து வருகின்றனர் .

திரையுலக பிரபலங்கள் தங்கள் குழந்தைப் பருவ புகைப்படங்களை வெளியிட்டு அதுகுறித்து நினைவுகளை பகிர்ந்து வந்தனர் .

அந்த வகையில் நடிகை மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.அதில் சிறுவயதில் நாட்டியமாடும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இந்த ஃபோட்டோ தற்போது வைரலாகி வருகிறது.