மஞ்சு வாரியர் நடிக்கவுள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதி…!

ஆர்.ஜே.ஷான் இயக்கத்தில் மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடிக்கவுள்ள புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்புச் செல்தொடங்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது .இதில் பிஜு மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இவரை தொடர்ந்து இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. அவரும் சம்மதம் தெரிவித்திருப்பதாகத் தெரிகிறது.