மன்னர் வகையறா பட போட்டோக்கள் வெளியீடு

நடிகர் விமல் நடிக்கும் மன்னர் வகையறா பட போட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இது விமல் – ஆனந்தி கூட்டணியில் உருவாகும் படம். இந்த படத்தின் மூலம்  ரோபோ சங்கரின் அடுத்த ஆட்டம் ஆரம்பம் என கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Cine Bits, mannar vagaiyara movie stills release, சினிபிட்ஸ், மன்னர் வகையறா பட போட்டோக்கள் வெளியீடு
-=-