இயக்குநராகிறார் பாரதிராஜாவின் மகன் மனோஜ்…..!

1999 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘தாஜ்மஹால்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். ஒரு சில படங்களுக்கு பின் நடிப்பிலிருந்து விலகி இயக்குநர் மணிரத்னம், ஷங்கர் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார்.

பின்பு நடிப்பிலிருந்து விலகி இயக்குநர் மணிரத்னம், ஷங்கர் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். பின்பு அந்தத் திட்டத்தைக் கைவிட்டார்.

அதனைத் தொடர்ந்து ‘கொம்பு’ என்ற முழுநீளக் காமெடிப் படத்தை இயக்க முடிவு செய்தார். அதுவும் கைவிடப்பட்டது.

நீண்ட முயற்சிக்குப் பின், தற்போது ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்கவுள்ள புதிய படத்தை மனோஜ் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.