மந்த்ராவா இது..? ஆள் அடையாளமே தெரியல….!

சினிமாவில் பாடல்கள் லவ் சீன்கள் போன்ற காட்சிகளில் கவர்ச்சி வைக்கும் காலங்கள் என்று ஒன்று இருந்தது அப்படி பல கவர்ச்சிகரமான ஹீரோயின்கள் தமிழில் உள்ளார்கள் எனினும் 90ஸ் களில் நம் மனதை கொள்ளையடித்தவர்களில் ஒருவர் மந்த்ரா. அன்றைய இளைஞர்களின் கனவு கன்னி மந்த்ரா என்றே சொல்லலாம்.

பின்னர் உடல் எடையை குறைக்க முடியாமல் பல பட வாய்ப்புகளை இழந்தார். அதன் பின் திருமணமாகி செட்டில் ஆகி விட்டார் மந்தரா.

தற்போது அவரின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானதும் அதை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த அளவிற்கு அடையாளம் தெரியாமல் இருக்கிறார் மந்தரா. நீல நிற புடவையில் இருக்கும் மந்த்ரா உடல் பருமனாகி இருக்கிறார்.

You may have missed