மனுதர்ம எரிப்பு போராட்டம்: ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் கைது

சென்னை,

திராவிடர்கழகம் சார்பில் ஒருகுலத்துக்கொரு நீதி, மற்றும் பெண்ணடிமையை வலியறுத்தும் மனுதர்மத்தை எரிக்கும் போராட்டம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 இடங்களில் நேற்று நடைபெற்றது.

சென்னையில்  நடைபெற்ற இந்தப்  போராட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி-பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மற்றும் வழக்குரைஞர் ம.வீ.அருள்மொழி முதலான மாநில, மாவட்ட மகளிர் அணியினர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published.