‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தின் டீசர் வெளியீடு….!

இயக்குநர் சரண் இயக்கத்தில் உருவாகி வரும் படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். ஆரவ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், காவ்யா தாப்பர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

சுரபி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Arav, Kavya Thapar, Market Raja MBBS Official Teaser |, Saran, Simon K King, Surabi Films 2019
-=-