ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: 5வது முறையாக தங்கம் வென்றார் மேரி கோம்


வியட்நாம்:

வியட்நாமில் நடைபெற்று வரும்  ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கம் வென்றார்.

இன்று நடைபெறற  48 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் கொரிய வீராங்கனை பீகிம்-ஐ வீழ்த்தி மேரி கோம் தங்கம் வென்றார்.

ஆசிய குத்துச்சண்டை தொடரில் ஏற்கனவே 4 முறை தங்கம் வென்றுள்ள மேரி கோம் இன்றைய போட்யில் வென்று 5 வது தங்கப்பதக்கத்த மீண்டும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.