நெட்டிசன்:

Arunkumar Pankaj என்பவரின் ஆதங்கமான முகநூல் பதிவு

Corona virus, பன்றி காய்ச்சல்னு ஏதாவது செய்தி வந்தா போதும் எதையும் படிக்காம உடனே மருந்து கடையில ஒரு பாக்கெட் வாங்கி மாட்டிட்டு சுத்தறது..

Maskகளில் Respirator, face covering என்று வகைகள் உண்டு. படத்தில் உள்ளது போன்ற disposable face mask முகத்தில் இறுக்கமாக பதியாது.. இது அணிந்திருப்பவரிடமிருந்து நோயை வெளியே பரப்பாதே தவிர, வெளிக்காற்றில் உள்ள நோய் நமக்குள் செல்வதை தடுக்கும் ஆற்றல் அதற்கு இல்லை..

N95 respirator எனும் வகை maskகள் தான் ஓரளவிற்கு நோய்பரவலை கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையது. Disposable maskக்கிற்கு அந்த ஆற்றல் கிடையாது.

இப்படியே அரையும் குறையுமா எதையாவது கிளப்பி விட்டு எங்களுக்கு Disposable mask விலைய ஏத்தி விடுவது தான் மிச்சம்!!