அமீரின் ‘மாஸ்க்’ குறும்படத்தின் டீஸர் வெளியானது….!

.மாஸ்க் எனும் குறும்படத்தை இயக்கியுள்ளார் தயாநிதி அழகிரி. சாமீஈபத்தில் அதன் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையத்தை அசத்தியது.

அமீர் நடித்துள்ள இந்த குறும்படத்தில் மஹத் முக்கிய ரோலில் நடித்துள்ளார். மீகா என்டர்டெயின்மென்ட் இந்த குறும்படத்தை தயாரித்துள்ளது.

தர்மராஜ் ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு ரமேஷ் தமிழ் மணி இசை பணிகள் மேற்கொள்கிறார். முகமது அக்ரம் இந்த மோஷன் போஸ்டரை வடிவமைத்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் டீஸர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. டீஸர் காட்சியை பார்க்கையில் ஃபேக் அக்கௌன்ட்டை பயன் படுத்தி தேவையற்ற விஷயங்களை பதிவிடும் நபர் பற்றிய கதையாக இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது.