‘மாஸ்டர்’ போஸ்ட்டரை அச்சுஅசலாக நியூஸ்பேப்பர்களில் பெயிண்ட் அடித்து உருவாக்கிய ரசிகர்…..!

விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. சமீபத்தில் விஜயின் பிறந்தநாளுக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட்டரை மாஸ்டர் படக்குழு வெளியிட்டனர்.

இந்நிலையில் இந்த படத்தின் போஸ்டர் ஒன்றை ரசிகர் ஒருவர் நியூஸ்பேப்பர்களில் பெயிண்ட் அடித்து உருவாக்கியுள்ளார்.இவரது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இவரது வித்தியாசமான இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.