லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ ஏப்ரல் 9 வெளியாக வேண்டிய படம் கொரோனா அச்சத்தால் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், இந்தப் படம் நினைத்தபடி வெளியாகாவில்லை.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ ஏப்ரல் 9 வெளியாக வேண்டிய படம் கொரோனா அச்சத்தால் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், இந்தப் படம் நினைத்தபடி வெளியாகாவில்லை.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் ரிலீசாக உள்ளதாக ஐநாக்ஸ் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

நடிகர் விஜய் பல ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் அவரது படங்கள் எதுவும் பான் இந்தியா படமாக வெளியானதில்லை. அந்தக் குறையைப் போக்கவுள்ளது மாஸ்டர்.