லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் ‘மாஸ்டர்’.

கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியதால் ஏப்ரல் வெளியீட்டிலிருந்து ‘மாஸ்டர்’ பின்வாங்கியது. தற்போது பொங்கல் வெளியீடு எனத் திட்டமிட்டு இருப்பதால், தீபாவளிக்கு டீஸரை வெளியிடப் படக்குழு முடிவு செய்திருந்தது.

தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,தற்போது இந்த படத்தின் அதிரடியான ட்ரைலர் வெளியாகியுள்ளது.விறுவிறுப்பான இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.