தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இன்று மாஸ்டர் படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளை அடுத்து ’க்விட் பண்ணுடா’என்ற பாடல் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது
அதன்படி சற்று முன்னர் இந்த பாடலின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ வெளியான ஒரு சில நிமிடங்களில் ’க்விட் பண்ணுடா’ என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரென்ட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.