மே31: கூட்டுறவு சங்க தேர்தல்

 

மே31 ம் தேதி கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடைபெறும் என்று மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

நிர்வாகக்குழு உறுப்பினர் தேர்தலுக்கு வேட்பு மனுக்களை மே 23 காலை 10 முதல் 5 மணி வரை தாக்கல் செய்யலாம்  வேட்பாளர் பட்டியல் மே 24ம் தேதி மாலை 5 மணிக்கு தேர்தல் அலுவலரால் வெளியிடப்படும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற மே 25 மாலை 4 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.