மதிமுகவின் இன்னொரு விக்கெட் வீழ்ந்தது?

manimaranvaiko

ம.தி.மு.கவின்  தென்சென்னை மாவட்டச் செயலாளர் வேளச்சேரி மணிமாறன், தன்னுடைய விலகல் கடிதத்தை வைகோவிடம் கொடுத்துவிட்டதாக தகவல் பரவியுள்ளது.