ஈரோடு: கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் கணேச மூர்த்தி, காலை 11 மணி நிலவரப்படி, கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக பின்தங்குகிறது.

மொத்த முன்னிலை வித்தியாசம் – 26158 வாக்குகள்