‘கரோலின் காமட்சி’வெப் சீரிஸில் மீனா பேசிய ஆபாச வார்த்தை…!

--

சுமார் 30 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடிகையாக பயணித்துக் கொண்டிருக்கும் மீனா தற்போது ‘கரோலின் காமட்சி’ என்ற வெப் சீரிஸில் சிபிஐ அதிகாரியாக நடித்திருக்கிறார்

இந்த வெப் சீரிஸின் பத்திரிகையாளர் சந்திப்பில் டிரைலர் திரையிடப்பட்டது. அதில் நடிகை மீனா ‘லவடிக்கபால்’ என்ற கெட்ட வார்த்தை பேசும் காட்சியும் இடம்பெற்றது.

சென்சார் உள்ளிட்ட எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை, என்பதால் ஆபாசமான காட்சிகளோடும், அறுவறுக்கத்தக்க கான்சப்ட்டுகளோடும் உருவாகி வருகிறது என பலர் ஆதங்கப்பட்டனர் .