தமிழ் வெப் சீரிஸில் மீனா ஒப்பந்தம்……!

ஜீ 5 செயலிக்காக தயாரிக்கப்படவுள்ள வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க நடிகை மீனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

விவேக் குமார் கண்ணன் இயக்கும் இந்தத் தொடரில் மீனா சிபிஐ ஏஜெண்ட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையாக உருவாகவுள்ளது இந்த சீரிஸ். இத்தாலிய மாடல் ஜியார்ஜியா ஆண்ட்ரியானி, ஃப்ரெஞ்ச் ரகசிய போலீஸாக நடிக்கிறார்.

கார்ட்டூன் கேலரி