சீமானுடன் செல்ஃபி எடுத்த மீரா மிதுன்…..!

 

தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என கூறி மும்பையில் செட்டில் ஆகிவிட்டார் பிக் பாஸ் புகழ் மீரா மிதுன்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் அரசியலுக்கு வரும் ஐடியா இருப்பதாக கூறியிருந்தார் . ஆனால் யாருடன் கூட்டணி என்பதை இனி தான் முடிவு செய்ய வேண்டும் என்று மீரா மிதுன் கூறினார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

கைலாசாவில் செல்ஃபியா?. அண்ணன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். என்ன மீரா, நாம் தமிழர் கட்சியில் சேரப் போகிறீர்களா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.