Random image

16ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை:

சென்னையில் வரும் 16ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் தலைமை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முதல்வர் பழனிச்சாமி, அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் கலந்தகொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.