விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் மேகா ஆகாஷ்…!

விஜய் சேதுபதியின் 33வது படமான யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தை லாபம் பட உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இயக்குகிறார் .

சந்திரா ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் மேகா ஆகாஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி இசை கலைஞராக நடிக்கும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு பழனியில் நடைபெற்றது.

இப்படத்தில் ஹீரோயினாக முதலில் அமலா பால் நடிப்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது .

கார்ட்டூன் கேலரி